Friday, June 21, 2013

நடிகர் தியாகராஜனின் 60வது பிறந்தநாள் ‌கொண்டாட்டம் Thiagarajans 60th birthday celebration, நடிகர் தியாகராஜனின், 60வது பிறந்தநாள், ‌கொண்டாட்டம்

நடிகர் தியாகராஜனின் 60வது பிறந்தநாள் கொண்டாட்டம் சென்னையிலுள்ள பிரசாந்த் டவரில் கோலாகலமாக நடந்தது. இப்பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தியாகராஜனை கவுரவிக்கும் விதமாக ஜோய் ஆலூக்காஸ் நிறுவனத்தின் தலைவர் ஜோய்,  ‘தி பாதர் ஆப் தி மில்லேனியம்’ என்னும் விருதை தியாகராஜனுக்கு வழங்கினார். இந்த விழாவில் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி, நடிகர் நாசர், அவரது மனைவி கமீலா நாசர், சின்னி ஜெயந்த், நளினி, அம்பிகா, டைரக்டர் ராஜகுமாரன், டைரக்டர் பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். நடிகர் பிரசாந்த் விருந்தினர்களை வரவேற்றார்.
 Thiagarajans 60th birthday celebration

No comments:

Post a Comment